புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்யப்போவதாக வெளியான அறிவிப்பு - புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு

Jan 25 2021 8:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், 2-வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் இடையே உரையாற்றிய அவர், இரவு பகலாக உழைத்த போதிலும், தான் கட்சிக்குள்ளேயே பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததாகவும், விரைவில் தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் திரு.நமச்சிவாயத்தின் இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00