நாட்டில் எங்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், மத்திய பா.ஜ.க அரசு முடக்கப்பார்க்கிறது - சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் குற்றச்சாட்டு

Jan 18 2021 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் எங்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், மத்திய பா.ஜ.க அரசு அதனை முடக்கப்பார்ப்பதாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து அவதூறான கருத்துகளை தெரிவித்து வருவதற்கு, சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும், மத்திய பாஜ.க. அரசு அதனை முடக்கப் பார்ப்பதாகவும், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க, விவசாயிகளை பாகிஸ்தானிகள் என்றும், இடைத்தரகர்கள் என்றும் கூறி அவமதிப்பது கண்டனத்திற்குரியது எனவும், திரு.பூபேஷ் பாகல் குற்றம்சாட்டினார். ஆனால், மத்திய அரசின் மிரட்டல்களுக்கு விவசாயிகள் பயப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், தேசிய மாணவர் சங்கம் சார்பாக, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு 53 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00