இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jan 17 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்‌து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 2 லட்சத்து 8 ஆயிரத்து 826 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00