30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்‍கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் - 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் ஒதுக்‍கீடு

Oct 21 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்‍கு போனஸ் அறிவிக்‍கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் ஒதுக்‍கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். விஜயதசமிக்‍கு முன்பு ஒரே தவணையாக போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00