புதிய வேளாண் மசோதா நகலை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் போராட்டம்

Oct 20 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய வேளாண் மசோதா நகலை தர வலியுறுத்தி, பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்நிலையில், பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரவிருக்கிறது. இந்த சட்டத்தின்படி, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் அம்மாநிலத்தில் அமல்படுத்த விடாமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.இந்த சட்ட மசோதாக்களின் நகல்களைக் கேட்டு, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள். சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி, விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசில் இருந்து விலகிய சிரோமணி அகாலிதளம் கட்சி, காங்கிரஸ் அரசு கொண்டு வரும் இந்த மசோதாக்களை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00