தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறதா? - சிரோன்மணி அகாலி தளம் விலகியது பற்றி சிவசேனா விமர்சனம்

Sep 28 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிரோண்மனி அகாலி தளம் கட்சியும் விலகியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி உண்மையிலேயே இருக்கிறதா? என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாள "சாம்னா"வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா ஏற்கனவே விலகி விட்ட நிலையில், கூட்டணியின் கடைசி தூணாக இருந்த சிரோன்மணி அகாலி தளமும் விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டணி உடைவதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஆச்சரியம் அளிப்பதாகவும், 2 கட்சிகள் வெளியேறிவிட்ட பிறகு, தேசிய ஜனநாயக கட்சியில் இன்னும் என்ன மிச்சமிருக்கிறது எனவும், சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00