மும்பை தாராவியில் கட்டுக்‍குள்வந்த கொரோனா பரவல் : உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

Jul 11 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்‍கள் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், மஹாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், தாராவியில், கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில், தற்போது வெகுவாக குறைக்‍கப்பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்‍கைகள் பாராட்டுக்‍குரியவை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00