உத்தரபிரதேசம், குஜராத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தகவல்

Jul 6 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இம்மாநிலங்களில் 75 வயதுடைய முதியவர்களை விட, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாக காணப்படுகிறது. இந்த 8 மாநிலங்களும், தங்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தியுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00