சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை : மேற்குவங்க அரசு அறிவிப்பு

Jul 5 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளது என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள், முழுவதும் ரத்து செய்யப்பட்டிந்தன. தற்போது கடும் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை மட்டும் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அஹமதாபாத் ஆகிய 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இந்த 6 நகரங்களிலும், கொரோனா வைரஸ் பரவல், அதிகமாக உள்ளதால், இந்த தடை விதிக்‍கப்படுவதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 717 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00