சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்தியாவின் மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் - நம்பகத்தன்மை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் கூகுள் நடவடிக்கை

Jun 4 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிளே ஸ்டோரில் இருந்து மித்ரான் செயலி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக மித்ரான் என்ற செயலி இந்தியாவின் தயாரிப்பாக உருவாக்கப்பட்டது. இதைபோல், Remove china apps என்ற செயலியும் இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விரு செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. பிளேஸ்டோரில் ஏற்கனவே உள்ள செயலியை நகலெடுப்பது போல் உள்ளதால் மித்ரான் செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்ரான் செயலியின் நம்பகத்தன்மை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது இச்செயலி பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00