தெலங்கானாவில் கொரோனா வைரஸ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட காரை மக்கள் வியப்புடன் கண்டுரசிப்பு

Apr 8 2020 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட கார் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் "சுதா கார்ஸ்" என்ற அருங்காட்சியகத்தில் பழங்கால கார்களை சேகரித்து வைத்துள்ள அதன் உரிமையாளர் சுதாகர், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த காரை வடிவமைத்துள்ளார். இந்த காரை அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00