டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பு

Feb 19 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி முதல் அமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை,​டெல்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். டெல்லி முதல்வராக பதவியேற்றபின்பு அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது போதிய நிதியுதவி, மாநில அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00