இந்திய பயணம் ஆவலை தூண்டும் வகையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் - இருநாடுகளுக்கு இடையே மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்பிக்கை

Feb 19 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய சுற்றுப்பயணத்தின்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணாக வரும் 24-ம் தேதி டிரம்ப் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது, வர்த்தக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகது என டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் பேட்டியளித்த அவர், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருப்பதாகவும், அது சிறிது தாமதமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பயணம் தனக்கு பெரும் உற்சாகத்தை தரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00