கடந்த நாடாளுமன்றம், 4 சட்டமன்ற தேர்தல் செலவுகள் - தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு : பா.ஜ.க. சார்பில் ரூ.1,264 கோடி செலவு - காங்கிரஸ் சார்பில் ரூ.820 கோடி செலவு

Jan 17 2020 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களில், பா.ஜ.க. ஆயிரத்து 264 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் 820 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றம் மற்றும் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் செலவுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக மட்டும், 325 கோடி ரூபாயை பா.ஜ.க. செலவழித்துள்ளது. அக்‍கட்சி செலவு செய்த மொத்த தொகை ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஆகும். காங்கிரஸ் சார்பில், 820 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00