விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-30' செயற்கைக்கோள் - இஸ்ரோ வரலாற்றின் மேலும் ஒரு வெற்றிப் பயணம்

Jan 17 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-30' செயற்கைக்கோள், இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் தயாரிக்‍கப்பட்டது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தென் அமெரிக்‍காவின் ஃப்ரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், இன்று அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

2020-ம் ஆண்டின் முதல் செயற்கைக்‍கோளாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-30, இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகள், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்‍கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00