நாட்டின் பொருளாதாரம் மேம்பட, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத் திட்டங்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் - நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

Jul 24 2014 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் பொருளாதாரம் மேம்பட தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை, மக்கள் நலன், தொழில்துறை போன்றவற்றில் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா செயல்படுத்தி வரும் வியக்கத்தகு திட்டங்களை பட்டியலிட்டார். பெட்ரோல்-டீசல் விலை, இனியும் உயராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00