மங்கள்யானைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு நடத்தும் மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டம்

Oct 31 2014 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு நடத்தும் மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியதைத் தொடர்ந்து, அந்த விண்கலம் தற்போது செவ்வாய்கிர சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த கட்டமாக செவ்வாய்கிரகத்தில், தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கவும், ஊர்ந்துசென்று ஆய்வு மேற்கொள்ளவும் சக்கரங்களுடன் கூடிய நகரும் கருவியும் இடம்பெற்றிருக்கும். இத்தகவலை தெரிவித்த இஸ்ரோ அதிகாரி, இதற்காக புதிய தொழில்நுட்ப ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00