மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு பாரதிய ஜனதா அரசு தடை : கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை

Oct 31 2014 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு பாரதிய ஜனதா அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. மேலும் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை தற்போதுள்ள 4 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 4 புள்ளி ஒரு சதவீதமாக குறைக்கும் நோக்கில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு பாரதிய ஜனதா அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திட்டம் சாராத செலவினங்கள் 10 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் இந்த சிக்கன நடவடிக்கைகள் பொருந்தும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00