தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படமான Raanjhanaa-வுக்கு, பாகிஸ்தானில் தடை

Jul 6 2013 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள ரஞ்சனா திரைப்படம், பாகிஸ்தானில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த கதாநாயகன், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கதாநாயகி காதலிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருப்பதற்கு, பாகிஸ்தான் சென்சார் போர்டு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்தப் படத்தை பாகிஸ்தானில் திரையிட அந்நாட்டு சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. ரஞ்சனா படத்தை திரையிட அனுமதித்தால், பாகிஸ்தானில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று காரணம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00