மகள் ஐராவின் திருமணத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழுத பாலிவுட் நடிகர் அமீர்கான் : உதய்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது மகளைக் ‍கண்டு ஆனந்தக்‍ கண்ணீர்

Jan 11 2024 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகள் ஐராவின் திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் அழுத காட்சிகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஐரா கான் மற்றும் நுபுர் ஷிகாரே திருமண விழா கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் மும்பையில் இருவரும் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று உதய்பூரில் மற்றொரு விழாவில் ஐரா கானும், நுபுர் ஷிகாரேவும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதைப்பார்த்துக்‍கொண்ட மணமகளின் தந்தை அமீர்கான் உணர்ச்சிவசப்பட்டார். தனது முன்னாள் மனைவி ரீனா தத்தாவுடன் அமர்ந்திருந்த அமீர் கான், மகளின் திருமணத்தைப் பார்த்து அழுத காட்சிகள் வைராகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00