விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் ஒன்றை இயக்குகிறார் மிஷ்கின் : 4 கதைகளை கூறியுள்ளதாகவும் மேலும் 2 கதைகளை கூற இருப்பதாகவும் இயக்குநர் மிஷ்கின் தகவல்

Nov 26 2022 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜய் சேதுபதியை வைத்து விரைவில் திரைப்படம் ஒன்றை தாம் இயக்க உள்ளதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்துள்ள டி.எஸ்.பி. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், விஜய் சேதுபதி விரைவில் ஹாலிவுட்டில் நடிப்பாய்; இது என் சாபம் என தனது பாணியில் விருப்பம் தெரிவித்தார். டி.எஸ்.பி. படத்தில் இடம்பெற்ற 'நல்லா இருமா' என்ற பாடல் தனக்‍கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார். விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும், இதுவரை 4 கதைகளை கூறி உள்ளதாகவும் 4-ஆவது கதை விஜய் சேதுபதிக்கு பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் 2 கதைகள் கூற வேண்டி உள்ளது எனவும் மிஷ்கின் பேசினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00