தங்கம் விலை கிராமுக்‍கு ரூ.20 அதிகரித்து, சவரனுக்கு ரூ.160 உயர்வு - ஒரு சவரன் ரூ.42,720-க்‍கு விற்பனை

Feb 11 2023 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கம் விலை இன்று கிராமுக்‍கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 5 ஆயிரத்து 340 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 42 ஆயிரத்து 720 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 45 ஆயிரத்து 616 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 72 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ 74 ஆயிரத்து 700 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00