அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jul 25 2019 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், மாநில மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி வளர்மதி ஜெபராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. பச்சைமால் கழக நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறு இல்லத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஏழுமலை உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00