தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு

Jul 23 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம், தேனியில் நடைபெற்றது.

தேனி மாவட்ட சின்னமனூர் நகர, ஒன்றிய கழக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஆலோசனைக்‍ கூட்டம் சின்னமனூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேனி மாவட்ட பொறுப்பாளரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான திரு. மகேந்திரன், வரும் வரும் உள்ளாட்சி தேர்தலில், கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட பொருப்பாளர் திரு. முத்துசாமி, மாநில மருத்துவரணி தலைவர் டாக்டர் கதிர்காமு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00