ஜி.எஸ்.டி. ரிட்டன் செலுத்தும் வகையில் புதிய முறையில் மாற்றம் : தென்சென்னை ஜி.எஸ்.டி., துணை ஆணையர் வந்தனா ராஜ் தகவல்

Dec 8 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி., ரிட்டன் செலுத்தும் வகையில் புதிய முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தென் சென்னை ஜி.எஸ்.டி., துணை ஆணையர் வந்தனா ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குறித்த கருத்துக் கேட்புக் கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00