தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியது - புறநகர் பகுதிகளிலும் விலை கடுமையாக இருப்பதால் பொதுமக்‍கள் திண்டாட்டம்

Dec 8 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கட்டுக்‍கடங்காமல் செல்லும் வெங்காய விலை, தற்போது கிலோ 200 ரூபாயை எட்டியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் வெங்காய உற்பத்தி பாதிக்‍கப்பட்டதாலும், வெளிநாடுகளில் இருந்து வரத்து குறைந்துபோனதாலும் நாடுமுழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் டெல்லி உட்பட, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிலோ 150 ரூபாயை தாண்டி விற்பனையான வெங்காயம், தமிழகத்தில் தற்போது 200 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்‍கு முன்புவரை அதிகபட்சமாக 180 ரூபாய் வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெங்காயம் விளையக்‍கூடிய மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விலை 200 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்‍கள் அதிர்ச்சியடைந்தனர். வர்த்தகம் பாதிக்‍கப்படுவதாக வியாபாரிகளும் வேதனை தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00