வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 21 2019 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்‍கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை, விருதுநகர், கோவை, திண்டுக்‍கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்‍கு மிதமான மழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00