நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவு கண்டாரா? - அ.தி.மு.க. நாளேடு விமர்சனம்

Nov 19 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என கனவிலும் நினைத்திருப்பாரா? என்று ரஜினிகாந்த் கூறியதை அ.தி.மு.க. கடுமையாக விமர்சித்துள்ளது. நடத்துநராக இருந்த ரஜினிகாந்த், நடிகராவோம் என நினைத்திருப்பாரா? என்றும் அ.தி.மு.க. நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்துறைக்‍கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என கனவிலும் நினைத்திருப்பாரா என்று பேசியிருந்தார். இதை விமர்சித்து அ.தி.மு.க.வின் நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கன்டெக்‍டராக வாழ்க்‍கை தொடங்கிய நீங்கள், சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவிலும் கூட நினைத்திருக்‍க மாட்டீர்கள் -சினிமாவில் நடித்துவிட்டு மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே ரீல் தலைவர்கள், முதல்வராக ஆசைபடுவதாகவும் அக்‍கட்டுரையில் விமர்சிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00