நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் மண் சரிவுகள் : வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

Nov 17 2019 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருசக்‍கர வாகனங்கள் மற்றும் ஜீப் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன.

குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நேற்றிரவு பல மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால், குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், 10க்‍கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டன. ஏராளமான மரங்களும் சாய்ந்ததால் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.மேலும், குன்னூர்-கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ள நீர் புகுந்ததில், அங்கு நிறுத்தி வைக்‍கப்பட்டிருந்த 10க்‍கும் மேற்பட்ட இருசக்‍கர வாகனங்கள், ஜீப் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.

மலை ரயில் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி ரயில் 2வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00