தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்‍கு - டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Nov 15 2019 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து பேனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சீன அதிபர் சென்னை வந்தபோது அவரை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. பேனர் வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00