தனியார் விடுதியின் லிப்டில் சிக்‍கி உயிருக்‍குப் போராடிய 4 பேர் - கதவை உடைத்து பத்திரமாக மீட்டது தீயணைப்புத்துறை

Nov 15 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல்லில், தனியார் விடுதியின் லிப்ட்க்குள் சிக்கிய 4 பேரை, தீயணைப்புத் துறையினர் லிப்ட் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பரமக்குடியில் இருந்து வந்த 4 பேர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். நேற்றிரவு லிப்டின் மூலம் அறையில் இருந்து கீழே இறங்கிபோது, லிப்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுவழியில் நின்றதால் அதற்குள் நால்வரும் சிக்கித் தவித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், லிப்டின் கதவை உடைத்து அதில் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00