பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்‍கு தேர்வு செய்யப்பட்டிருக்‍கும் அமெரிக்‍க இந்தியர் தம்பதி - ஒவ்வொரு இந்தியருக்‍கும் பெருமை அளிப்பதாக டிடிவி தினகரன் வாழ்த்து

Oct 15 2019 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்‍கு தேர்வு செய்யப்பட்டிருக்‍கும் அமெரிக்‍க இந்தியர் அபிஜித் பானர்ஜி-க்‍கும், அவரது மனைவிக்‍கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கிற இந்தியாவில் பிறந்த திரு. அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவி திருமதி. எஸ்தர் டப்லோவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தில் படித்த அபிஜித், உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைத் தீட்டியதற்காக நோபல் பரிசு வாங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது என்றும் தனது டுவிட்டரில் திரு.டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00