காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் சரமாரி குற்றச்சாட்டு : ஊராட்சி செயலரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம்

Aug 17 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்துதரவில்லை என புகார் கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலையூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி செய்துதரப்படவில‌்லை எனவும், அடிப்படை வசதிகளான சாலை, மின்விளக்கு போன்ற வசதிகளும் இல்லை என குற்றம்சாட்டினர். பொய் கணக்கு காட்டும் மேலையூர் ஊராட்சி செயலரை இடம் மாற்றம் செய்ய கோரி திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00