தொண்டர்களை உள்ளடக்‍கியதுதான் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் -- மதுரையில் நடைபெற்ற தலைமைக்‍ கழகப் பேச்சாளர்கள் பயிலரங்கக்‍ கூட்டத்தில் பெருமிதம்

Aug 17 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், தொண்டர்கள் அடங்கிய பலமான கட்சி என மதுரையில் நடைபெற்ற தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கத்தில் தெரிவிக்‍கப்பட்டது.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவிப்பின்படி, தலைமைக்‍ கழகப் பேச்சாளர்களின் பயிலரங்கக்‍ கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கழகங்களின் சார்பில் தலைமை கழக பேச்சாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் பயிலரங்க கூட்டம் மதுரை தெப்பகுளம் சந்திரகுழந்தை மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத்தின் புதிய பேச்சாளர்களாக விண்ணப்பித்தவர்களுக்கு பேச்சுத்திறன் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிலரங்கத்தில் பேசிய கழக கொள்கைபரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, நடந்து முடிந்த தேர்தல்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிரணி செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ், கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, மருத்துவரணி தலைவர் டாக்டர் கதிர்காமு, மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு. பரமநாதன், இலக்கிய அணி செயலாளர் திரு. ஆர்.எஸ்.கே. துரை, மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள் திரு. ராஜலிங்கம், திரு. ஜெயபால், திரு. மகேந்திரன், திரு. சரவணன், திரு. முத்துசாமி, திரு. தங்கதுரை, திரு. ராமுத்தேவர், திரு. கே.பி.நல்லசாமி, திரு. கே.கே.உமாதேவன், திரு. வ.து.ந. ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00