விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Aug 17 2019 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். தொல். திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 57வது பிறந்த நாள் விழா கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அன்பு சகோதரர் முனைவர். தொல். திருமாவளவன் எம்.பி.,யை, மனப்பூர்வமாக வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். திரு. தொல். திருமாவளவன், ஒடுக்‍கப்பட்ட மக்‍களின் உரிமைகளுக்‍காகவும், அவர்களின் உயர்வுக்‍காகவும் தொடர்ந்து போராடி வருபவர் என்றும், அரசுப் பணியைத் துறந்து, பொது வாழ்வுக்‍காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப்பற்றும், தமிழர்களின் சமூக-பொருளாதார சிக்‍கல்கள் குறித்து ஆழ்ந்த புரிதலும் கொண்டவர் - அரசியலுக்‍கு அப்பாற்பட்டு எல்லோரிடமும் நட்பாக பழகுபவர் - தனிப்பட்ட முறையில் தன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் - சகோதரர் திருமாளவன் எம்.பி.. பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என, கழக பொதுச்செயலாளர் திரு. ​டிடிவி தினகரன், தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00