அடிப்படை தேவையான தண்ணீரும், உணவும் கிடைக்காமல் போராடிவரும் மக்கள் : பெயரளவிற்கு பார்வையிட வரும் அமைச்சர்களை விரட்டியடிக்கும் பொதுமக்கள்

Nov 19 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

புயல் நிவாரணப் பணிகளில் திட்டமிடல் இல்லாததால், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. அடிப்படை தேவையான தண்ணீரும், உணவும் கிடைக்‍காமல் போராடிவரும் மக்‍கள் பெயரளவிற்கு பார்வையிட வரும் அமைச்சர்களை விரட்டியடித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி புயல் பாதிப்புகள் குறித்து பார்வையிட வந்தார். மீட்புப் பணிகளில் அரசு அலட்சியமாக இருப்பதைச் சுட்டிக்‍காட்டி மக்‍கள் ஆவேசமாக போராட்டம் நடத்திவரும் நிலையில், பெயரளவிற்கு பார்வையிட வந்த அமைச்சர தங்கமணியை, கிராமமக்‍கள் முற்றுகையிட்டு நிவாரணம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆவேசமடைந்த மக்‍களின் எதிர்ப்பை சமாளிக்‍க முடியாமல் அமைச்சர் தங்கமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00