திருச்சியில், மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற இயலாமல் பெண் காவல்துறை ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Nov 19 2018 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்‍களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அங்கு தம்மிடம் மக்‍கள் எழுப்பிய கேள்விக்‍கு பதில் கூற இயலாமல், அங்கிருந்த பெண் காவல்துறை ஆய்வாளரை தரக்‍குறைவாக பேசினார்.

திருச்சி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட மக்‍களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் மக்‍கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். வையம்பட்டி பகுதிக்‍கு வந்த அவரிடம், சரமாரியாக மக்‍கள் குறைகளை தெரிவித்ததுடன், வாக்‍குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களுக்‍கு பதிலளிக்‍க இயலாமல் அங்கிருந்து தம்பிதுரை நழுவ முற்பட்டார். அப்போது, கூட்டத்தை சரிசெய்யவந்த பெண் ஆய்வாளர் அனுஷ்கா மனோகரியை பகிரங்கமாக ஒலிப்பெருக்‍கியில் தரக்‍குறைவாக பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00