சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாள் : திருவுருவப் படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை

Sep 24 2018 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவந்தி ஆதித்தனாரின் 83ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு, தினத்தந்தி இயக்குனர் திரு.பாலசுப்ரமணியன் ஆதித்தன், மாலதி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷனன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கலைராஜன் ஆகியோர் சிவந்தி ஆதித்தனாரின் ​திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, சமத்துவ மக்கள் கழக தலைவர் திரு.எர்ணாவூர் நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திரு.V.G. சந்தோசம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரும் சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00