தமிழகத்தில் ஆட்சிக்‍கு வரமுடியாது என்ற விரக்‍தியில் பா.ஜ.க.வினர் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள் - கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேட்டி

Apr 21 2018 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக ஆளுநரை, மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும், அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், தமிழகத்தில், தரம்தாழ்ந்த மனநிலையில் உள்ளவர்கள் அநாகரீகமாக பேசுவதாகத் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியை அழிக்க, தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் போன்றவர்களே போதும் எனவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00