துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Jan 23 2018 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஆணைப்படியும், துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படியும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

அரியலூர் மாவட்டக் கழகம் சார்பில், ஜெயங்கொண்டத்தில், எம்.ஜி.ஆர். 101- வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. இன்பத்தமிழன், கழக அமைப்பு செயலாளர் திரு. மனோகரன் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி நெசவாளர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் திரு. பி. பழனியப்பன், நடிகர் குண்டு கல்யாணம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏழை எளிய மக்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00