வியட்நாம் சர்வதேச கபடிப் போட்டியில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனை - மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு - முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த ஊக்கத்தால் சாதித்ததாக பெருமிதம்

Sep 30 2016 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

அளிக்கப்பட்டது.

வியட்நாமில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற சர்வதேச கடற்கரை கபடிப் போட்டியில், இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள், தன் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில், தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அந்தோணியம்மாள், வெற்றிப் பதக்கத்துடன் நேற்று தாயகம் திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர், தங்கமங்கைக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய வீராங்கனை அந்தோணியம்மாள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அளித்த ஊக்கம் காரணமாகவே தன்னால் சாதிக்க முடிந்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00