முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த திட்டம் - 2 நாள் சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில் தொடக்கம்

Aug 25 2016 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் சர்வதேச அளவிலான 2 நாள் மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பல வகையான பரிசோதனை முறைகள் மற்றும் 113 தொடர் சிகிச்சை முறைகள் என பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தி அனைவரும் பயனடையும் வகையில், மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 2 நாள் மாநாட்டை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் மற்றும் உலக வங்கி அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00