புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரும், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகியுமான சின்னகருப்பன் மறைவு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

Jul 30 2016 7:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரும், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகியுமான திரு. சின்னகருப்பன் மறைவு குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை மாவட்டக் கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. E.A. ரத்தின சபாபதியின் சகோதரரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருமான திரு. E.A. சின்னகருப்பன், மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். சகோதரரை இழந்துவாடும் திரு. ரத்தினசபாபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00