நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

May 27 2016 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்த நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான கழக வேட்பாளர்கள், இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.ஆர். வைத்திலிங்கம், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.A. நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு.A. விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறுத்தப்படுவதாகத் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். வைத்திலிங்கம், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. ஏ. நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு. ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் திரு, எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ஜமாலுதீனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00