ராமநாதபுரத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் - ஒருவர் கைது

May 25 2016 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மன்னார் வளைகுடா பகுதியில் உலகின் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல்குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட சிலவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த சுரேஷ் என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரிடமிருந்து, 26 கிலோ கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடல் குதிரைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல்குதிரைகளின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00