தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு மிகக்குறைந்தவிலையில் துல்லியமான ஒளிபரப்பு சேவை கிடைத்து வருவதால், அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் வரவேற்பு

Apr 30 2016 7:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு மிகக்குறைந்தவிலையில் துல்லியமான ஒளிபரப்பு சேவை கிடைத்து வருவதால், அனைத்து தரப்பு மக்களும் இதனை பெரிதும் வரவேற்று பாராட்டுகின்றனர்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். தொலைக்காட்சி சேவைகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக இதற்கென நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. செட்ஆப் பாக்ஸ் முறையிலும் இந்த வசதி கிடைத்து வருகிறது. பிற தனியார் செட்ஆப் பாக்ஸ் மூலமோ அல்லது கேபிள் நிறுவனங்கள் மூலமோ அதிக விலையில் கிடைக்கும் தொலைக்காட்சி சேவைகள், அரசு கேபிள் மற்றும் செட்ஆப் பாக்ஸ் மூலம் குறைந்த விலையில் வழங்கப்படுவதோடு, மிகத்துல்லியமாகவும் ஒளிபரப்பு இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி கூடுதல் சேனல்களை பார்க்க முடிவதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00