புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவையின் முன்னாள் சபாநாயகர் P.கண்ணன் கழகத்தில் இணைந்தார் : முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்

Feb 14 2016 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவரும், அம்மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகருமான திரு.P.கண்ணன் இன்று சந்தித்து, கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவரும், புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவருமான திரு. P. கண்ணன், இன்று நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின்போது, கழகப் பொருளாளரும், கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றம் வேளாண்மைத்துறை அமைச்சருமான திரு. ஆர். வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. பெ. புருஷோத்தமன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00