முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் திருவல்லிக்கேணி தர்ஹாவில் சிறப்பு ஃபாத்தியா நலத்திட்ட உதவிகள்

Feb 5 2016 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவல்லிக்கேணி தர்ஹாவில், சிறப்பு ஃபாத்தியா, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவல்லிக்கேணி தர்ஹாவில், சிறப்பு தொழுகையும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் அமைச்சர்கள் திருமதி. பா. வளர்மதி, திருமதி. எஸ். கோகுல இந்திரா, சென்னை மாநகர மேயர் திரு. சைதை. துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோன்று, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஆயிரத்து 68 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் திருமதி. பா. வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00