ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான தாலிக்கு தங்கம் வழங்கல் - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

Nov 28 2015 6:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரே நாளில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழக அரசு ஏழை-எளிய மக்களின் துயர்துடைக்கும் மக்கத்தானத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 790 பயனாளிகளுக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பிலான தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 100 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. தோப்பு N.D.வெங்கடாசலம், மேயர் திருமதி. மல்லிகா பரமசிவம், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், படித்த ஏழைப் பெண்கள் 620 பேருக்கு, 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00