முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள் குறித்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

Nov 24 2015 6:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் மகத்தான சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரை மாவட்டம் ஒபுளா படித்துறையில், நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி - எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி, வரலாற்று சாதனை படைத்து வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., இனி ஒருபோதும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றும், தி.மு.க.வின் ஸ்டாலின் மேற்கொள்ளும் போலியான நடைபயணம், பொய்ப் பிரச்சாரங்கள், தமிழக மக்களிடையே எடுபடாது என்றும் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பேராசிரியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00